Ahamseva

Please wait... Don't refresh

கணபதி ஹோமம் ஹோமத்தின் விபரம்

எல்லாம் வல்ல இறையருள் என்பது காலபுருஷ தத்துவத்தில் முழுமுதற் கடவுள் விநாயகர் என்று நமது வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன அவ்விதமாக நமக்கு ஞானமார்க்கம் உண்டாக கூடிய பரம்பொருள் விநாயகர் ஆகும் மேலும் நமக்கு ஞாபக சக்தியை கொடுக்கக்கூடிய தெய்வம் சுக்லாம் பரதரம் என்று இன்றும் கூறுகின்ற பொருட்களின் பெயர்களை உச்சரிக்கும் நமது ஞாபகமே விநாயகர் அருள் என்றாள் மிகையாகாது மனித வாழ்க்கையில் முழுமுதற் கடவுள் பலவற்றுள் முதன்மையான உருவம் பொருளாக விநாயகர் உண்டானார் அவருக்கு மூலமந்திரங்கள் பலவற்றுள் 48, 56,64 என்று விநாயகர் ஒருவாரு வழிபாடுகள் வழகத்தில் உள்ளது மேலும் விநாயகருக்கு அருகம்புல், பால், தேன் கலந்து 48 தினம் ஹோமங்கள் செய்யலாம். நமது நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா என்றும் சிறப்பாக கொண்டாடிடும் வழக்கம் உள்ளது இதில். மண கழ்டம், பண கழ்டமாக இருக்கு போது இந்த ஹோமங்கள் நன்மை தரும் நன்றி ஆசீர்வாதம்.