banner

Dasa Mahavidya Peetam & Sri Somasundara Swamigal

Sri Akhilandeswari Devi ordered Sri La Sri Somasundara Sivachariar Swamigal to start 1 crore (koti) Lalitha Sahasranamam maha parayanam (1000 crore naamaas) for loka kshemam. Somasundara Swamigal is the head of the Sri Dasa Mahavidya Peetam Trust, 8/15 Tharakeswari Nagar, 1st Street, Sembakkam, East Tambaram, Chennai 600 073 – WhatsApp number: +91 72990 51505 – and runs the Sri Raja Rajeshwari Temple. Somasundara Swamigal, a Self Realized Sri Vidya Guru, has been doing intense tapasya for the last 30+ years, practicing some of the most secretive mantras and prayogas

banner
Services
Donate to trust
Pooja and homa's
Membership
swamy

Running Events

ஆன்மிகம் அன்பர்களுக்கு வணக்கம் ஆசீர்வாதம் இப்பவும் நமது அகில லோக ஸ்ரீ தசமஹா வித்யாபீடம் சார்பில் செய்ய பட்ட மஹா ஷோடசி அம்பிகை. நம்பர் 36/விஜயாகார்டன் ஊத்துக்காடு வாலாஜாபாத் காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு அம்மன் ஆலயம் செல்லும் வழியில் உள்ளது மேற்கண்ட தகவலை அடுத்து லலிதா சகஸ்ரநாமம் சகஸ்ரகோடி நாம பாராயணங்களுடன் நடை பெற்று வருகிறது இதில் கலந்து கொண்டு அருள் பெற வேண்டும் என்று அழைக்கப்படுகிறது இதில் கலந்து கொண்டு விட தங்களது பாராயணங்களுடன் எனது இந்த வெப் சைடுலயோ வாட்ச்பலயோ அனுப்பி வைத்தால் மிகவும் நலம் தரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த இடத்தில் 500/.வீடுகளும் கட்டி முடிக்கப்பட உள்ளது அதிலும் முதியோர் இல்லம் மற்றும் பார்வையற்றவர்கள். ///இலவச மருத்துவம்//இலவச //உணவுகளை கொடுத்து பாதுகாப்புடன் இயக்கப்பட உள்ளது இதில் கலந்து கொண்டு அருள் பெற வேண்டும் என்று அழைக்கப்படுகிறது. போன் நம்பர் 9962265105.. 7299051505.

Videos